நீரோடையில் காணாமல் போன இளைஞனின் சடலம் கண்டெடுப்பு
மஹியங்கனை வியானா நீரோடையில் கார் ஒன்று விழுந்ததில் காணாமல் போயிருந்த இளைஞனின் சடலம் இன்று காலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.
கெமுனுபுர ஆடைத் தொழிற்சாலைக்கு அருகில் இருந்து இந்த சடலம் கண்டெடுக்கப்பட்டது.
நீரில் மூழ்கிய காரில் பயணம் செய்த இரட்டைச் இளைஞர்களில் ஒருவருடைய சடலமே இன்று காலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய் தந்தை மற்றும் அவர்களின் இரட்டைப் பிள்ளைகள் அந்தக் காரில் பயணம் செய்துள்ளனர்.
அவர்களில் தாய் மற்றும் தந்தையின் சடலங்கள் நேற்றைய தினம் காரினுள் இருந்ததுடன் மற்றொரு இளைஞர் நேற்று காப்பாற்றப்பட்டிருந்தார்.
உயிரிழந்தவர்கள் கண்டி திகன பிரதேசத்தைச் சேர்ந்த 43 மற்றும் 40 வயதுடைய கணவன் மனைவி ஆகும்

Post a Comment