இலங்கை முதலில் துடுப்பாட்டம்
இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாக்பூரில் இன்று தொடங்குகிறது.
இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது.
கொல்கத்தா ஈடன்கார்டனில் நடந்த முதலாவது டெஸ்ட் போட்டி சமநிலையில் முடிந்துள்ளது.
அதன்படி இன்றைய இரண்டாவது போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.
கொல்கத்தா ஈடன்கார்டனில் நடந்த முதலாவது டெஸ்ட் போட்டி சமநிலையில் முடிந்துள்ளது.
அதன்படி இன்றைய இரண்டாவது போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.

Post a Comment