கொழும்பில் நாளை 18 மணி நேர நீர்வெட்டு
கொழும்பு உள்ளிட்ட சில பகுதிகளில் நாளை 18 மணி நேர நீர்வெட்டு
அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.
நாளை காலை 8 மணி முதல் நாளைமறுநாள் அதிகாலை 2 மணி வரையில் நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
கொழும்பு, தெஹிவளை, கல்கிஸ்ஸை, ஸ்ரீஜயவர்தனபுர, கோட்டே, கடுவெல, மஹரகம, பொரலஸ்கமுவ, கொடிகாவத்த, முல்லேரியா, கொலன்னாவ, இரத்மலானை உட்பட சொய்சாபுர குடியிருப்பு பிரதேசங்களிலும் நீர் விநியோகம் தடைப்படவுள்ளது.

Post a Comment