Header Ads


இலங்கையில் மேலும் 6 பேருக்கு கொரோனா


இலங்கையில் மேலும் 6 பேர் கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்றுக்கு உள்ளாகி உள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விஷேட வைத்திய அதிகாரி அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

குறித்த 6 பேரில் ஶ்ரீலங்கன் விமான சேவையில் கடமையாற்றும் ஒருவரும் உள்ளடங்குவதாகவும் அவர் தற்போது ஐடிஎச் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இவர்களுடன் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 28 ஆக அதிகரித்துள்ளது.
Powered by Blogger.