Sourav Ganguly: ‘தல’ தோனி கிரிக்கெட்டுக்கு ‘பை-பை’ சொல்லும் ‘டைம்’ இதுவா? : கங்குலி கருத்து!
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி (38 வயது). இவர் சமீபத்தில் இங்கிலாந்தில் நடந்த 50 ஒவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.
இவர் தொடர்ந்து சர்வதேச கிரிக்கெட்டில் பங்கேற்பாரா? அல்லது ஓய்வு அறிவிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
கங்குலி கணிப்பு:
இதற்கிடையில் முன்னாள் இந்திய கிரிக்கெட் கேப்டன் கங்குலி, இது தோனி ஓய்வை அறிவிக்கும் நேரம் என கருத்து தெரிவித்துள்ளார். அதேநேரம் இளைஞர்களுக்கு தோனி வழிகொடுக்க வேண்டிய நேரமாகவும் இதை கருதவேண்டும் என தெரிவித்துள்ளார்.
Post a Comment