Viswasam: ஓவர் வன்முறை.... என்னது ‘தல’ அஜித்தின் விஸ்வாசம் படத்தில் 4 நிமிடம் ‘கட்’டா?
லண்டன்: விஸ்வாசம் படத்தில் சுமார் 4 நிமிட காட்சிகள் கட் செய்யப்பட்டுள்ள தகவல் வெளியாகியுள்ளது.
Highlights
லண்டம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இப்படத்தை பார்ப்பவர்களுக்கு 2 மணி 27 நிமிடங்கள் ரன் டைம் கொண்டதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.லண்டன்: விஸ்வாசம் படத்தில் சுமார் 4 நிமிட காட்சிகள் கட் செய்யப்பட்டுள்ள தகவல் வெளியாகியுள்ளது.
அஜித் நடிப்பில் உருவாகியுள்ள விஸ்வாசம் படம் வரும் 10ம் தேதி வெளியாகவுள்ளது. வீரம், வேதாளம், விவேகம் ஆகிய படங்களைத் தொடர்ந்து சிவா இயக்கத்தில் 4 ஆவது முறையாக இணைந்து தல அஜித் இப்படத்தில் நடித்துள்ளார். லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா ஹீரோயினாக நடித்துள்ளார்.
யோகி பாபு, ரோபோ ஷங்கர், தம்பி ராமையா ஆகியோர் பலர் நடித்துள்ளனர். இமான் இப்படத்திற்கு இசையமைள்ளார். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கொடுத்தது. இதனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். கடந்தாண்டு அஜித் நடிப்பில் எந்த படமும் வெளியாகாததால், இப்படத்தின் வெளியீட்டிற்காக ரசிகர்கள் வெயிட்டிங்.
ஆனால், விஸ்வாசமும், பேட்ட படமும் ஒரே நேரத்தில் திரைக்கு வருவதால், அதிக திரையரங்கம் கிடைப்பதிலும், பாக்ஸ் ஆபிஸ் வசூல் கொடுப்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
நாலு நிமிட கட்:
இப்படத்துக்கு இந்திய சென்சார் போர்டு ‘யூ’ சான்று அளித்துள்ளது. இப்படம் மொத்தம் 2 மணி 32 நிமிடங்கள் ரன் டைம் கொண்டது. இந்நிலையில் இந்தியாவில் வெளியாகும் அதே நாளில் உலகம் விஸ்வாசம் படம் வெளியாகவுள்ளது.
ஓவர் வன்முறை....
ஆனால் லண்டன் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் வெளியிட இப்படத்தை சென்சார் பிரிட்டிஸ் சென்சார் போர்டு, விஸ்வாசம் படத்துக்கு 12ஏ சான்று அளித்துள்ளது. தவிர, படத்தில் வன்முறைக்காட்சிகள் அதிகளவில் உள்ளதால் 4 நிமிட காட்சிகளையும் கட் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுள்ளது.
அதனால் லண்டம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இப்படத்தை பார்ப்பவர்களுக்கு 2 மணி 27 நிமிடங்கள் ரன் டைம் கொண்டதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment