Me Too: ‘மீ டூ’ வை பழிவாங்க பயன்படுத்தி கொண்டேன்: தனுஸ்ரீ தத்தா!
மும்பை: ‘மீ டூ’ இயக்கத்தை பழிவாங்க பயன்படுத்திக் கொண்டதாக நடிகை தனுஸ்ரீ தத்தா தெரிவித்துள்ளார்.

Highlights
எனக்கு நடந்ததை கூறினேன் அவ்வளவு தான். என் வாழ்க்கையை பாதித்த அந்த சம்பவத்துக்காக பழிவாங்க நினைத்தேன் என தனுஸ்ரீ தத்தா தெரிவித்துள்ளார்.மும்பை: ‘மீ டூ’ இயக்கத்தை பழிவாங்க பயன்படுத்திக் கொண்டதாக நடிகை தனுஸ்ரீ தத்தா தெரிவித்துள்ளார்.
பாலிவுட் நடிகர் நானா படகேர் தவறாக நடந்து கொண்டதாக நடிகை தனுஸ்ரீ தத்தா புகார் கூறினார். இதனால் பாலிவுட்டில் ‘மீ டூ’ இயக்கம் வேகம் எடுத்தது. அவரை தொடர்ந்து பல நடிகைகள், பெண்கள் பாலியல் புகார் தெரிவித்தனர்.
இந்தியாவில் மீ டூ இயக்கத்தை துவங்கி வைத்தவர் என தனுஸ்ரீ பெயர் பெற்றார். இது குறித்து தனிஸ்ரீ கூறுகையில், ‘நான் இந்த இயக்கத்தை துவங்கவில்லை.

tanushree dutta
எனக்கு நடந்ததை கூறினேன் அவ்வளவு தான். என் வாழ்க்கையை பாதித்த அந்த சம்பவத்துக்காக பழிவாங்க நினைத்தேன். ’என்றார்.

Post a Comment