ரஜினி நடிப்பில் வந்த 2.0 படத்தின் புல்லினங்கள் பாடல் வீடியோ!
ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த மாதம் 29ம் தேதி வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற படம் 2.0. இப்படத்தில், பறவைகளை பற்றிய பாடலான புல்லினங்கள் என்ற பாடம் இடம்பெற்றிருந்தது. தற்போது இந்தப் பாடலின் வீடியோ வெளியாகியுள்ளது. இந்தப் பாடலை, மதன் கார்க்கி எழுதியுள்ளார். பம்பா பாக்யா மற்றும் ஏ.ஆர்.ரஹ்மானின் மகன் அமீன் ஆகிய இருவரும் இணைந்து இந்தப் பாடலை பாடியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.



Post a Comment