இலங்கை -இந்திய முதலாவது டெஸ்ட் சமநிலையில் நிறைவு
இலங்கை மற்றும் இந்திய கிரிக்கட் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டி வெற்றி - தோல்வியின்றி நிறைவடைந்துள்ளது.
இன்று இடம்பெற்ற இரண்டாவது இன்னிங்சில் இந்திய அணி 352/8 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில் போட்டியை இடைநிறுத்திக் கொண்டது.
இதன்போது விராட் கோலி 104 ஓட்டங்களையும் ஷிக்கர் தவான் 94 ஓட்டங்களையும் பெற்றனர்.
இதேவேளை தமது இரண்டாவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 7 விக்கட் இழப்புக்கு 75 ஓட்டங்களை பெற்றது.
இந்தநிலையில் முதலாவது இன்னிங்சில் இலங்கை அணி 294 ஓட்டங்களையும் இந்திய அணி 172 ஓட்டங்களையும் பெற்றிருந்தன

Post a Comment