கொழும்பு நகரில் பலத்த காற்று
இன்று (29) இரவு 9.30 மணியளவில் இருந்து கொழும்பு மற்றும் அதனை அண்டி மாவட்டங்களில் கடும் காற்று வீசிக்கொண்டிருக்கிறது. காலி, அம்பாந்தோட்டை, களுத்துறை, கொழும்பு மற்றும் பதுளை ஆகிய பகுதிகளில் மணிக்கு 80 தொடக்கம் 100 மணிக்கு கிலோ மீற்றர் காற்று வீசக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
இதனிடையில் கொழும்பு நகரில் பல இடங்களில் அடிக்கடி மின் தடையும் ஏற்பட்டு வருகிறது. தாழ் நிலங்களில் வசிக்கும் மக்களும் கடற்கரைகளை அண்டிய பகுதிகளில் வசிக்கும் மக்களும் மிக அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Post a Comment