ஏ-9 வீதியை மூடிய பனி
தற்போது ஏற்பட்டுள்ள மழை காலநிலைக்காரணமாக யாழ்ப்பாணம் – கண்டி A 9 வீதியானது இன்று காலை பனியினால் மூடப்பட்டிருந்தது.
இதனால் வாகனங்களை ஓட்டுவதற்கு சிரமங்களை எதிர்கொண்டதாக சாரதிகள் தெரிவித்தனர்.
வவுனியா மாங்குளம் புளியங்குளம் மற்றும் இரட்டபெரியகுளம் ஆகிய பகுதிகளிலுள்ள வீதிகளும் பனிமூட்டத்தால் மூடப்பட்டிருந்ததாகவும் சாரதிகள் தெரிவித்தனர்.
இப்பகுதிகளில் பல நாட்களாக வரட்சியான காலநிலை காணப்பட்ட நிலையில் தற்போது மழை பெய்து இருப்பதாக பிரதேசவாசிகள் தெரிவித்தனர்.

Post a Comment