மஸ்கெலியாவில் 7 வயது சிறுமி துஷ்பிரயோகம்; ஒருவர் கைது
மஸ்கெலியா – அப்புகஸ்தென்ன பகுதியில் 7 வயது சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரை அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்துவதற்கான நீதிமன்ற அனுமதியைப் பெறவுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
பாடசாலை விட்டு வீடு திரும்புகையில் நேற்று (20) மாலை சிறுமி துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.
பாதிக்கப்பட்ட சிறுமி சட்ட மருத்துவ பரிசோதனைக்காக நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
மஸ்கெலியா பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

TOTAL VIEWS : 202

Post a Comment